மரண அறிவித்தல் – அமரர்.கதிரேசன் பார்பதி

காரைதீவு 07ம் பிரிவை சேர்ந்த அமரர்.கதிரேசன் பார்பதி நேற்று 24.06.2017 காலமானார்.
பிறப்பு-1938-06-26
இறப்பு-2017-06-24

அன்னாரின் பூதவுடல் இன்று மாலை காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.