மரண அறிவித்தல் அமரர்.காளிக்குட்டி வேல்நாயகம்

காரைதீவு 02ம் பிரிவை சேர்ந்த அமரர். காளிக்குட்டி வேல்நாயகம் அவர்கள் இன்று(01.07.2017)காலமானார்.

அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.