மரண அறிவித்தல் – அமரர் சகுந்தலாதேவி தருமலிங்கம்

காரைதீவு 5ம் பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரதி அதிபர் சகுந்தலாதேவி தருமலிங்கம் அவர்கள் நேற்று (22)இறைபதம் அடைந்தார்.