மரண அறிவித்தல் அமரர். திருமதி தருமலிங்கம் சீனிப்பிள்ளை

காரைதீவு 08ம் பிரிவை சேர்ந்த அமரர். திருமதி தருமலிங்கம் சீனிப்பிள்ளை அவர்கள் இன்று(31.07.2017)காலமானார்.

அன்னாரின் பூதவுடல் இன்று மாலை 04 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.