மரண அறிவித்தல் அமரர்.திரு.நம்பியார் இராசையா

காரைதீவு 01ம் பிரிவை சேர்ந்த அமரர்.திரு. நம்பியார் இராசையா அவர்கள் நேற்று(05.08.2017)காலமானார்.

அன்னாரின் பூதவுடல் இன்று மாலை 04:30 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.