மரண அறிவித்தல்- அமரர். பொன்னையா சிவசுந்தரம்

காரைதீவு 08ம் பிரிவை சேர்ந்த அமரர். பொன்னையா சிவசுந்தரம் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.