மல்வத்தையில் வெசாக் கொண்டாட்டம்

அம்பாரை மல்வத்தையில் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட வெசாக் கூடுகளை இங்கே படங்களில் காணலாம்.
இவ் வெசாக் கூடுகளை பார்வையிடுவதற்காக அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த அதிளவான மக்கள் இப் பிராந்தியத்திற்கு தற்போது வருகைதருகின்றனர்.