மல்வத்தை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

அம்பாறை-மல்வத்தை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது நேற்று 14/07/2017 ஆரம்பமாகி 24/07/2017 அன்றுடன் நிறைவடையவுள்ளது.