மாமாங்கேஸ்வரர் ஆலய மூன்றாம் நாள் திருவிழா …

வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் 

ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் மூன்றாம் நாள் பூசை நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . மூன்றாம் நாள் உற்சவ பெருவிழாவினை மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் சிறப்பித்தனர்.