மாளிகைக்காட்டில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நிகழ்வுகள்….

காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் தலைமையில் மாளிகைக்காடு மேற்கில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நிகழ்வு 31/03/2017 அன்று இடம் பெற்றிருந்தது.