மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தரிசன மண்டப அடிக்கல் நாட்டு விழா…

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தரிசன மண்டப அடிக்கல் நாட்டு விழாவானது நேற்று (02) காலை 10 மணியளவில் மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இடம் பெற்றது.இதன் போதான படங்கள்