மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டியில் காரைதீவிற்கு பெருமை தேடிக்கொடுத்த ரைடர் கழகம்

மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டியின் கயிறிழுத்தல் போட்டியானது இன்று(11) அம்பாறையில் நடைபெற்றது.

இதில்  காரைதீவு ரைடர் இளைஞர் கழகம் இறுதிப்போட்டி வரை சென்று இறுதிப்போட்டியில் கடும் போட்டிக்கு மத்தியில் தோல்வியடைந்து 2ம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இதன் போதான புகைப்படங்கள்