வாகரை பிரதேசத்தில் உள்ள வட்டவான் எனும் கிராம மக்கள் வீதியை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து மனு

வாகரை பிரதேசத்தில் உள்ள வட்டவான் எனும் கிராமத்தில் கடற்கரைக்கும் தனிநபர் வழவுக்கும் இடையே செல்லும் வீதியை அத்தனிநபர் சொந்தமாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வட்டவான் திருகோணமலை வீதியினூடாக சென்று கொண்டிருந்த கிராமிய அபிவிருத்தி மேம்பாட்டு பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமண்ற உறுப்பினர் ஜோகேஸ்வரன் பாராழுமண்ற உறுப்பினர் வியாலேந்திரன் மாகாணசபை உறுப்பினர் துரைரெட்ணம் ஆகியோரை வட்டவான் கிராம RDS செயலாளர் K.சுரேஸ் தலமையில் கிராம மக்கள் வழிமறித்து வீதியை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து மனு அளித்தனர்