விபுலானந்தரின் துறவற தின ஊர்வலம்

சுவாமி விபுலானந்தரின் துறவற விழாவின் முதலாம் கட்ட நிகழ்வான ஊர்வலமானது இன்று மஹாவிஷ்னு ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி விபுலானந்த சதுக்கத்தை சென்றடைந்து பின்னர் விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலியும் இடம் பெற்று ஊர்வலமானது விபுலானந்த மணிமண்டபத்தை வந்தடைந்தது.

படங்கள்-சியாம்,தினேஷ்

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்