விபுலானந்த மத்திய கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் சந்தை…

இயற்கை வேளான்மை செய்வோம்,நஞ்சு தன்மையற்ற உணவுகளுக்கு பழக்கப்படுவோம் எனும் தொனிப்பொருளில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் சந்தை இன்று (09)சிறப்பாக நடைபெற்றது.

வீட்டில் கிருமிநாசினி,பசளை பாவனையில்லாத முறையில் செய்கை பண்ணப்பட்ட மரக்கறிகள், இலைகறிகள்,பழங்கள் என்பன மாணவர்களின் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.