விபுல மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த சாதனைப் பெண்

காரைதீவு மக்கள் வங்கி கிளையில் கடமை புரியும் காரைதீவை சேர்ந்த திருமதி.விஜயந்தி விசிகரன் அவர்கள் 2017ம் ஆண்டு முகாமையாளர்களுக்கான பரிட்சையில் சித்தியடைந்து காரைதீவு மண்ணிற்கு பெருமையை தேடி கொடுத்துள்ளார்.

வங்கி சேவையில் சீரான சேவை காட்டும் இவர் மேலும் பல உயர் பதவிகளை அடைய காரைதீவு எல்கே இணைய குழு சார்பில் வாழ்த்துகின்றோம்.