விவசாயம்..

விவசாயம்

பழையது போக்கி புதியன வரும் போகியும்,
தைமாதத்தில் கொண்டாடும் பொங்கலையும்,
பசுக்காக கொண்டாடும் மாட்டுப்பொங்கலையும்,
குடும்பமாகக் கொண்டாடும் காணும்பொங்கலையும்,
நமக்காக உழைக்கும் விவசாயிகளின் விவசாயத்தையும்,
விளைநிலைங்கள்,பசுக்கள், மற்றும் மரங்கள் அனைத்தையும்,
இனிவரும் காலத்தில் உயிர் என காப்பாற்றுவோம்,
நம் மழலை போல் விவசயாத்தை போற்றி காப்பாற்றுவோம்
வாழ்க விவசாயம் !
வாழ்க நம் விவசாயகள்!!