விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் கல்விச்சாதனையாளர்கள் பாராட்டு விழா…

இடம்- சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபம்,காரைதீவு

காலம்-13-08-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 02:00 மணிக்கு

கழக தலைவர் திரு.S.நேசராஜா தலமையில் இடம்பெற்றுள்ள இன் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக-
கெளரவ க.கோடீஸ்வரன் (அம்பாறை மாவட்ட பா.உ ),கெளரவ ஞா.சிறிநேசன் (மட்டக்களப்பு மாவட்ட பா.உ ) மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.