வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 173வது வருடாந்த திருவிழா…

மட்/ வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 173வது வருடாந்த திருவிழாவானது 21.07.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 30.07.2017 அன்று திருவிழா திருப்பலியுடன் நிறைவுபெறும்.