ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பங்குனிஉத்தர தீர்த்த உற்சவம் !

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவத்தின் இறுதி நாளான இன்று (09) ஞாயிற்றுகிழமை தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பான முறையில் சமுத்திரத்தில் நடைபெற்றது.

அத்துடன் நாளை திங்கள்கிழமை மாலை வைரவர் பூசையுடன் இந்த ஆண்டுக்கான அலங்கார உற்சவம் நிறைவடையவுள்ளது.

படங்கள்-சியாம்