108 சங்குகள் கொண்டு இடம்பெற்ற காரைதீவு மஹா விஷ்ணுவின் சங்காபிஷேக நிகழ்வு…

பாற்கடலிலே பள்ளி கொண்டு பாலகரெம்மை காத்திடும்,ஹரி ஒம் நமோ நாரயணா எனும் மந்திரம் உரைப்பின் அபயம் அழித்து அழிவினை தடுக்கும்,காத்தற் தொழிலின் கண்கண்ட​ தெய்வமாம் காரைதீவு மஹா விஷ்ணுவின் ஆவணி ஓண​ மகா உற்சவம் கடந்த 22-08-2017 அன்று ஆரம்பமானது.

உற்சவத்தின் 6ம் நாளாகிய​ இன்று (27.08.2017) 108 சங்குகள் கொண்டு சங்காபிஷேக நிகழ்வு மிகச்சிறப்பாக​ இடம்பெற்றது.இதன் போதான படங்கள்

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்