ரைடர் இளைஞர் கழகத்தினரால் காரைதீவு மகா விஷ்ணு ஆலயத்தில் சிரமதானப் பணி

காரைதீவு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த ஆவணி ஓண மஹோற்சவத்தை முன்னிட்டு மாபெரும் சிரமதான பணியானது காரைதீவு ரைடர் இளைஞர் கழகத்தினால் இன்று(20/08/2017) ஆலயத்தில் இடம்பெற்றது.
படங்கள் -விது

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்