காரைதீவு மகா விஷ்ணு ஆலய ஆவணி ஓண தீர்த்தோற்சவம்…

காரைதீவு மகாவிஷ்ணு ஆலயத்தின் ஆவணி ஓண தீர்த்தோற்சவம் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு சமுத்திரத்தில் நடைபெற்றது.

ஆலயகுரு சிவஸ்ரீ இ.தியாகராஜக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற சமுத்திரத் தீர்த்தோற்சவத்தில் பலர் கலந்துகொண்டனர்.இதன் போதான படங்கள்

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்