2003 உயர்தர ஓன்றியத்தின் ஓருநாள் சுற்றுலா

காரைதீவு 2003 உயர்தர ஓன்றியத்தினர் கடந்த 10.05.2017 அன்று அம்பாரை ஹிமிதுறாவைக்கு ஓரு நாள் சுற்றுலா ஓன்றை மேற்கோண்டிருந்தனர்.
இதன் போதான படங்கள்
தகவல்-2003 உயர்தர ஓன்றியம்