இன்றைய நாள் எப்படி 03.05.2017 இன்றைய பலன்

மேஷம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. அஞ்சல் வழியில் வரும் தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும். பணவரவு திருப்தி தரும். ரிஷபம் தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். உற்சாகம் உள்ளத்தில் குடியேறும். தொழில் வியாபார போட்டிகளைச் சமாளிக்க ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மிதுனம் வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நவீன பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமாக ஏற்பட்ட கலக்கம் அகலும். கடகம் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறப்படையும் நாள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணமொன்று உருவாகலாம். விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சிம்மம் ஆதாயத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். எவ்வளவு தான் பொறுப்பாகச் செயல்பட்டாலும் ஏதாவது…

Read More