இன்றைய ராசிபலன் – 07.06.2017

மேஷம் : பேச்சில் அதிருப்தி கலந்திருக்கும். குடும்பத்தினர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ரிஷபம் : எதிர்கால வாழ்வு சிறக்க பாடுபடுவீர்கள். பெரியவர்களின் ஆசியும், வழிகாட்டுதலும் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். லாபம் உயரும். புத்திரர் விரும்பியதை வாங்கித் தருவீர்கள் . மிதுனம்: யாரிடமும் சொந்த விஷயம் பேசுவது கூடாது. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். கடகம்: புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். சிம்மம்: பிறருக்கு உதவும் எண்ணம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தடை விலகி ஆதாயம் உயரும்.…

Read More