இன்றைய ராசிபலன்- 10.06.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியா பாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மிதுனம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவை களை பூர்த்தி செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நன்மை கிட்டும் நாள். கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்.…

Read More