அதிகாலையில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேர்த்திக் கடன்களை செலுத்திய பக்தர்கள்

பல ஐதீகங்களைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி உற்சவத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தல் அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற நேர்த்தி கடன்களைச் செலுத்துவதையும் இங்கே காணலாம்…                   மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

Read More