காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 66வது குருபூசையும்; காரைதீவு.எல்கே இன் இறுவெட்டு வெளியீடும்

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி

Read More

அச்சுறுத்தும் டெங்கு! என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம்?

முழு நாட்டையும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே மக்களின் அச்சமும், என்ன செய்தால் தப்பிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் டெங்கு வரும் முன் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.பகல் நேர நுளம்புக்கடியே காரணம். ஏடிஸ் (Aedes) எனப்படும் நுளம்பு கடிப்பதனாலே இந்த நோய் ஏற்படுகிறது. இந்த கொசு நன்னீரில்தான் உயிர்வாழும். பகல் நேரத்தில் மட்டுமே இவை கடிக்கும் என்கின்றனர் மருத்துவத்துறையினர். இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? சாதாரண காய்ச்சல் போல தொடங்கினாலும் கண்வலி, தலைவலி, மூட்டுவலி ஏற்படும். வயிற்றுவலியும் தொடர் வாந்தியும் இருக்கும். உடலில் அரிப்பு இருக்கா? தசைகளில் வலி படிப்படியாக ஏற்பட்டு அதிகரிக்கும். சருமத்தில் அரிப்பு ஏற்படும். கால் முட்டிக்கு கீழே சிவந்த புள்ளிகள் தோன்றும். மூக்கில் ரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில்…

Read More