உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் என்ன சொல்கிறார்கள்..?

சாக்ரடீஸ் உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர். ”எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம்.   பிளாட்டோ க்ரீஸில் கி.மு 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி. பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக உலகத்தை ஆண்டு வருகிறது. சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோ மேற்கத்திய அறிவியல், வாழ்வு மற்றும் கணித தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்ததில் ப்ளாட்டோவின் தத்துவங்களுக்கு பெரும் பங்கு உண்டு.   ‘உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை, ஏனெனில் அவர்கள்…

Read More

விரைந்து தீர்வைத் தாருங்கள்: அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்!

காலத்தைக் கடத்திக்கொண்டு சென்றால் நாம் கலைந்து விடுவோம் என மனப்பால் குடிக்கிறார்களோ தெரியாது. எத்தனை நாட்கள் சென்றாலும் சரி நாம் அசையப்போவதில்லை என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் தீர்வு கிடைக்காத நிலையில் நூறு நாட்களைக் கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமது போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர். தொடர்ந்தும் பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், தேர்தல் நெருங்குவதாக சமகால ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. எனவே மாகாண சபையைக் கலைத்தால் எமக்கான நியமனங்கள் மேலும் பல மாதங்கள் தாமதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே எமக்கான தீர்வை விரைந்து தர சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சர் 1700 பட்டதாரிகளை உள்ளீர்க்க விண்ணப்பங்களை கோரவிருப்பதாகச் சொன்னார். ஆனால் நாட்கள் வாரங்களாகி…

Read More

இன்றைய ராசிபலன் 05/07/2017

மேஷம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள். மிதுனம் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யாகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள். கடகம் பழைய நல்ல சம்பவங்…

Read More

விபுலானந்தரின் ஆவணப்படம் மட்டக்களப்பில் வெளியிடப்படவுள்ளது.

  இலங்கையின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான சுவாமி விபுலாநந்த அடிகளின் வாழ்வு மற்றும் பணிகள் பற்றிய ஆவணப் படம் ஒன்று வரும் ஜூலை 20ஆம் திகதி (20/07/2017) மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் வெளியிடப்படவுள்ளது.                                                                                                                                            …

Read More