திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் – 2017

கிழக்கு இலங்கையின் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் – 2017 நிகழ்வானது கடந்த சனிக்கிழமை 2017.07.08 திகதி வெகுசிறப்பாக முறையில் இடம்பெற்றது . அன்றையதினம் அதிகாலை திருக்கதவு திரத்தலுடன் ஆரம்பமாகி சடங்குகள் இடம்பெற்று அன்று இரவு அன்னை மங்கைமாரி தாய் சடங்கு பூஜைகள் இடம்பெற்று வெளிவீதி உலா நிகழ்வு இடம்பெற்று பொங்கல் பூஜையும் சிறப்பாக இடம்பெற்றது.  

Read More

திருமண வாழ்த்து-பிரசாந் மேனகா…

காரைதீவு 8ஐ சேர்ந்த திரு.திருமதி சின்னத்தம்பி விசலாட்சி தம்பதிகளின் புதல்வன் சி.பிரசாந்அவர்களும் , காரைதீவு 11ஐ சேர்ந்த திரு.திருமதி பதிவரதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி ப.மேனகாஅவர்களும் 28/06/2017 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம். மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

Read More

இன்றைய ராசிபலன் 13.07.2017

மேஷம் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். ரிஷபம் யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எதிர்பாராத தனலாபம் உண்டு. மிதுனம் தொட்டகாரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்போடு செயல்பட இயலும். வருமானம் திருப்தி தரும். கடகம் அவசர முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டிய நாள். அதிக விரயங்கள் ஏற்படலாம். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். சிம்மம் நட்பால் நன்மை கிட்டும் நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது. கூட்டுத் தொழிலில்…

Read More