இன்றைய ராசிபலன் 31.08.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். வாகனத்தை சரி செய்வீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். உத் யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள் மிதுனம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து…

Read More

இன்றைய ராசிபலன் 29.08.2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படு வதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.   வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில்  வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண முயற்சி கள் பலிதமாகும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள். மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள்  அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதி காரிகள்…

Read More

காரைதீவு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய​ வேட்டை திருவிழா…

காரைதீவு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் வேட்டைத்திருவிழாவானது வெகு சிறப்பாக காரைதீவு கொம்புச்சந்தியில் நடைபெற்றது .மேற்படி வேட்டைத்திருவிழாவானது காரைதீவு ஸ்ரீ மஹா விஷ்ணு பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி வீதிவழியாக கொம்புச்சந்தியை வந்தடைந்ததும் விசேட பூசைகளின் பின்னர் வேட்டைத்திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது.               மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

Read More

இன்றைய ராசிபலன் 28.08.2017

மேஷம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரி கள் உதவுவார்கள். மாலை 4.06 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அமோகமான நாள். மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபா ரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். கனவு நனவாகும் நாள். கடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த…

Read More

இன்றைய ராசிபலன் 27.08.2017

மேஷம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழி யில் நல்ல செய்தி உண்டு. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். நாடி  வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள். மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச்  சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் செழிக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். கடகம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் …

Read More

மட்-புதுநகர் ஶ்ரீ திரெளபதை அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி விஞ்ஞாபனம்

மட்-புதுநகர் ஶ்ரீ திரெளபதை அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி விஞ்ஞாபனம்

Read More