அம்பாறை பட்டதாரிகளின் போராட்டம் 156வது நாள் முடிவு:

அம்பாறை மாவட்ட    வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரகப்போராட்டம்நேற்று(01) செவ்வாய்க்கிழமை 156வது நாளுடன் நிறைவுக்குவந்தது. ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுகோரியிருந்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்குகொண்டுவந்தனர். நேற்றைய தினம் பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு பட்டதாரிகள் சங்கத்தலைவர் எம்.நசுறுதீன் பேசுகையில்: கடந்த 156நாட்களாக அதாவது  5மாதங்கள் 6நாட்களாக பலத்த கஸ்ட்டங்கள் துன்பங்கள்மனக்கசப்கபுளுக்கு மத்தியில் இரவுபகல் பாராமல் தொடர் போராட்டத்தை நடாத்திவந்தோம். அதற்கு இன்று ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது.எனினும் இது பூரணவெற்றியல்ல. அனைத்துபட்டதாரிகளையும் உள்வாங்கும்வரை எமது குரல் தெடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். அம்பாறை மாவட்ட    வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரகப்போராட்டம்நேற்று(01) செவ்வாய்க்கிழமை 156வது நாளுடன் நிறைவுக்குவந்தது. ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுகோரியிருந்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்குகொண்டுவந்தனர். நேற்றைய தினம் பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு பட்டதாரிகள் சங்கத்தலைவர் எம்.நசுறுதீன் பேசுகையில்: கடந்த 156நாட்களாக அதாவது  5மாதங்கள் 6நாட்களாக பலத்த கஸ்ட்டங்கள் துன்பங்கள்மனக்கசப்கபுளுக்கு மத்தியில் இரவுபகல் பாராமல் தொடர் போராட்டத்தை நடாத்திவந்தோம். அதற்கு இன்று ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது.எனினும் இது பூரணவெற்றியல்ல. அனைத்துபட்டதாரிகளையும் உள்வாங்கும்வரை எமது குரல் தெடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். அம்பாறை மாவட்ட    வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரகப்போராட்டம்நேற்று(01) செவ்வாய்க்கிழமை 156வது நாளுடன் நிறைவுக்குவந்தது. ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுகோரியிருந்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்குகொண்டுவந்தனர். நேற்றைய தினம் பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு பட்டதாரிகள் சங்கத்தலைவர் எம்.நசுறுதீன் பேசுகையில்: கடந்த 156நாட்களாக அதாவது  5மாதங்கள் 6நாட்களாக பலத்த கஸ்ட்டங்கள் துன்பங்கள்மனக்கசப்கபுளுக்கு மத்தியில் இரவுபகல் பாராமல் தொடர் போராட்டத்தை நடாத்திவந்தோம். அதற்கு இன்று ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது.எனினும் இது பூரணவெற்றியல்ல. அனைத்துபட்டதாரிகளையும் உள்வாங்கும்வரை எமது குரல் தெடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். அம்பாறை மாவட்ட    வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரகப்போராட்டம்நேற்று(01) செவ்வாய்க்கிழமை 156வது நாளுடன் நிறைவுக்குவந்தது. ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுகோரியிருந்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்குகொண்டுவந்தனர். நேற்றைய தினம் பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு பட்டதாரிகள் சங்கத்தலைவர் எம்.நசுறுதீன் பேசுகையில்: கடந்த 156நாட்களாக அதாவது  5மாதங்கள் 6நாட்களாக பலத்த கஸ்ட்டங்கள் துன்பங்கள்மனக்கசப்கபுளுக்கு மத்தியில் இரவுபகல் பாராமல் தொடர் போராட்டத்தை நடாத்திவந்தோம். அதற்கு இன்று ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது.எனினும் இது பூரணவெற்றியல்ல. அனைத்துபட்டதாரிகளையும் உள்வாங்கும்வரை எமது குரல் தெடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். அம்பாறை மாவட்ட    வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரகப்போராட்டம்நேற்று(01) செவ்வாய்க்கிழமை 156வது நாளுடன் நிறைவுக்குவந்தது. ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுகோரியிருந்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்குகொண்டுவந்தனர். நேற்றைய தினம் பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு பட்டதாரிகள் சங்கத்தலைவர் எம்.நசுறுதீன் பேசுகையில்: கடந்த 156நாட்களாக அதாவது  5மாதங்கள் 6நாட்களாக பலத்த கஸ்ட்டங்கள் துன்பங்கள்மனக்கசப்கபுளுக்கு மத்தியில் இரவுபகல் பாராமல் தொடர் போராட்டத்தை நடாத்திவந்தோம். அதற்கு இன்று ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது.எனினும் இது பூரணவெற்றியல்ல. அனைத்துபட்டதாரிகளையும் உள்வாங்கும்வரை எமது குரல் தெடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். அம்பாறை மாவட்ட    வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரகப்போராட்டம்நேற்று(01) செவ்வாய்க்கிழமை 156வது நாளுடன் நிறைவுக்குவந்தது. ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுகோரியிருந்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்குகொண்டுவந்தனர். நேற்றைய தினம் பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு பட்டதாரிகள் சங்கத்தலைவர் எம்.நசுறுதீன் பேசுகையில்: கடந்த 156நாட்களாக அதாவது  5மாதங்கள் 6நாட்களாக பலத்த கஸ்ட்டங்கள் துன்பங்கள்மனக்கசப்கபுளுக்கு மத்தியில் இரவுபகல் பாராமல் தொடர் போராட்டத்தை நடாத்திவந்தோம். அதற்கு இன்று ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது.எனினும் இது பூரணவெற்றியல்ல. அனைத்துபட்டதாரிகளையும் உள்வாங்கும்வரை எமது குரல் தெடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். அம்பாறை மாவட்ட    வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரகப்போராட்டம் (01/08/2017) செவ்வாய்க்கிழமை 156வது நாளுடன் நிறைவுக்குவந்தது. ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுகோரியிருந்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்குகொண்டுவந்தனர். நேற்றைய தினம் பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு பட்டதாரிகள் சங்கத்தலைவர் எம்.நசுறுதீன் பேசுகையில்: கடந்த 156நாட்களாக அதாவது  5மாதங்கள் 6நாட்களாக பலத்த கஸ்ட்டங்கள் துன்பங்கள்மனக்கசப்கபுளுக்கு மத்தியில் இரவுபகல் பாராமல் தொடர் போராட்டத்தை நடாத்திவந்தோம். அதற்கு இன்று ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது.எனினும் இது பூரணவெற்றியல்ல. அனைத்துபட்டதாரிகளையும் உள்வாங்கும்வரை எமது குரல் தெடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். இடைப்பட்ட காலங்களில் பலர் விமர்சனம் செய்தார்கள்.வெளியேயிருந்த பட்டதாரிகளும் சரிஏனையோரும் சரி. அவற்றையெல்லாம் தாண்டி எமது போராட்டம் வடக்க கிழக்கில்ஏனையோர்   நிறுத்தியிருந்தபோதிலும்கூட நாம் தொடர்ந்தோம். இன்று எங்களால் அவர்களும் பயன்படப்போகின்றார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே

Read More