அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ 4ம் திருவிழா…

அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மகோற்சவமானது கடந்த 15-08-2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று வெள்ளிக்கிழமை 4ம் நாள் பகல் நேர பூஜையானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது .அவ் பூஜை வழிபாட்டில் பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருடாந்த மகோற்சவமானது 25-08-2017 அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைவுள்ளது.                                             

Read More