ஈறுகளில் இரத்தம் வடிகின்றதா? இதோ அதற்கு சூப்பரான தீர்வு!

ஈறுகளில் இரத்தம் வடிதல் வாய்ப்பகுதியை பாதிக்கிறது. ஈறுகளில் நோய் உண்டாக போகிறது என்பதற்கான அறிகுறியே ஈறுகளில் இருந்து குருதி வடிதல் ஆகும். இதனை சரியாக கவனிக்காவிட்டால் இந்த நோய் பெரிதாகிவிடும். இதனை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால், பற்கள் தானாகவே கழன்று விழத்தொடங்கும். இதனை எப்படி சரி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். இனிப்பு உணவுகள் பலருக்கு மேற்கத்திய உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளை மிகுதியாக உண்ணும் போது, கிருமிகள் தாக்கி அவ்வப்போது இரத்தம் வடியும். இந்த நோய் தாக்காமல் இருக்க பற்களை சுத்தமாக துலக்க வேண்டியது அவசியம். இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்க வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை இனிப்பு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை அருந்திய பின்னர் வாயை சுத்தம் செய்வதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். இரத்தம் வடிதல் தொடர்ந்தால், மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.…

Read More

இன்றைய ராசிபலன் 22.08.2017

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். புதுமை படைக்கும் நாள்.   ரிஷபம்: எதிர்ப்புகள் அடங் கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார் கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.   மிதுனம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர் கள். வியாபாரத்தில் பழைய வேலையாட் களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.…

Read More

காரைதீவு மஹா விஷ்ணு ஆலய ஆவணி ஓண​ மகா உற்சவம் இன்று ஆரம்பம்…

பாற்கடலிலே பள்ளி கொண்டு பாலகரெம்மை காத்திடும்,ஹரி ஒம் நமோ நாரயணா எனும் மந்திரம் உரைப்பின் அபயம் அழித்து அழிவினை தடுக்கும்,காத்தற் தொழிலின் கண்கண்ட​ தெய்வமாம் மஹா விஷ்ணுவின் ஆவணி ஓண​ மகா உற்சவம் இன்று காரைதீவு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் ஆரம்பமானது. இவ் உற்சவமானது எதிர்வரும் 03.09.2017 வரை இடம்பெற​ உள்ளது. தினமும் மகேஸ்வர​ பூஜையுடன் உபயகாரர்களின் அன்னதானமும் இடம்பெற​ உள்ளது. பூஜையின்6ம் நாளாகிய​ 27.08.2017 108 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் மிகச்சிறப்பாக​ இடம்பெற​ உள்ளது. அத்துடன் 28.08.2017  மாலை வேட்டைத் திருவிழாவும் இடம்பெற்று தொடர்ந்து 01.09.2017 மகா விஷ்ணு கருடவாகனமேறி அலங்கரிக்கப்பட்ட​ முத்துச் சப்பறத்தில் அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் வண்ணம்​ தேரோடும் வீதிவழியாக​ வலம் வரவுள்ளார். உற்சவ​ இறுதிநாளான​ 03.09.2017 அன்று காலையில் சமுத்திரத்தில் தீர்த்தோற்சவமும், நண்பகலில் ஆலயத்தில் திருவூஞ்சலும்,இரவு திருக்கல்யாண​ நிகழ்வுடன் உற்சவம்…

Read More