நாளை காலநிலையில் மாற்றம்

தென்மேற்கு பகுதியில் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை தொடரும். நாளை இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   மேற்கு தெற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு வடமேல் மாகாணங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யக்கூடும். இரத்திரபுரி கேகாலை களுத்துறை மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு சுமார் 75 முதல் 100 மில்லிலீற்றர் மழை பெய்யும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்று வீசும். இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.   கடந்த 27ம் திகதி…

Read More

அம்பாறையை மும்முனைகளில் ஆக்கிரமித்த யானைப்பட்டாளம்!

வேளாண்மை அறுவடை முடிந்த அம்பாறைமாவட்ட பிரதேசங்களில் நேற்றுபகல் மும்முனைகளில் 3 யானைப்பட்டாளங்கள் ஆக்கிரமித்தன. 100க்கு மேற்பட்ட யானைகள் ஒரே தடவையில் இப்படி வயல்பிரதேசத்தில் வருவது குறித்து மக்கள் அச்சமடைந்தனர். யானைகள் ஆக்கிரமித்துவருவதைக்காணலாம்.

Read More