இவ்வருட நவராத்திரி விரதம் எப்போது ஆரம்பம் ?

சக்­தியை நாய­கி­யாகப் போற்றும் நவ­ராத்­திரி விழா­வா­னது ஒரு கலா­சார விழு­மி­யங்­களைப் பேணு­கின்ற சக்­தியின் மகி­மையைப் போற்­று­கின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்­ப­வற்றில் இறை­யு­ணர்வைப் பிர­தி­ப­லிக்­கின்ற ஒரு விழா­வாகும். இத­னால்தான் சிவ­ராத்­தி­ரிக்கு இல்­லாத முக்­கி­யத்­து­வமும், பிர­பல்­யமும் சக்தி விழா­வா­கிய நவ­ராத்­தி­ரிக்கு உண்டு. இவ்­வி­ழா­வா­னது ஆல­யங்­களில் சமய வைப­வ­மாக மட்­டு­மல்­லாமல் இல்­லங்கள், பொது மன்­றங்கள், பாட­சா­லைகள், அலு­வ­ல­கங்கள், வேலைத்­த­ளங்கள் என எல்லா இடங்­க­ளிலும் சரஸ்­வதி பூஜை என்றும் கலை­விழா என்றும் காலங்­கா­ல­மாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு பல­வி­தத்­திலும் சிறப்பு பெற்ற நவ­ராத்­திரி விரத ஆரம்பம் எப்­போது என்­பதில் இரு பஞ்­சாங்­கங்­க­ளி­டையே குழப்பம் நில­வு­வதால் மக்­க­ளுக்கு ஆதா­ர­பூர்­வ­மாக சரி­யான தினத்தை தெரி­விக்க வேண்­டிய கடப்­பாடு உண்டு. அதா­வது திருக்­க­ணித பஞ்­சாங்கப் பிர­காரம் 21-.09-.2017 வியா­ழக்­கி­ழமை எனவும் வாக்­கிய பஞ்­சாங்­கப்­படி 20.-09-.2017 புதன்­கி­ழமை எனவும் குறிக்­கப்­பட்­டுள்­ளன. இனி நவ­ராத்­திரி ஆரம்­பத்­தினை…

Read More

இன்றைய ராசிபலன் 11.09.2017

மேஷம்: இன்றும் மாலை 4.48 மணி வரை ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகள் உங்களை அங்கீகரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். மாலை மணி 4.48 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சல் அதிகரிக்கும் நாள். மிதுனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின்…

Read More

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம்

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சிறப்புத் திருவிழாவான தேரோட்டத்திருவிழா இன்று மாலை வசந்த மண்டப பூஜைகளின் பின் பிள்ளையார் மற்றும் சிவன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி வடம் பிடித்தால் வாழ்வு சிறக்குமென்ற முதுமொழிக்கேற்ப ரதத்திற்கு பிராயச் சித்த பூஜைகளின் பின் ஆலயப் பிரதமகுரு வழிகாட்டலின் கீழ் 1000க்கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்துடன் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ரதோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. விநாயகப் பெருமானின் ரதம் முதலிலும் அதனைத் தொடர்ந்து தான்தோன்றீஸ்வரர் அப்பனின் ரதம் பின்பும் ஆலய வெளிவீதியில் பக்திபூர்வமாக ரதோற்சவம் இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலைப் பதியினிலே நந்தி புல்லுண்டு நெடிய கொடி மரமுண்டு என புதுமைத் தேரோடும் தலமாம் இத்தலத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா 24.08.2017ந்திகதி அதிகாலை திருக்கொடியேற்றம் இடம்பெற்றது.ஆலயப் பிரதமகுரு சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில்…

Read More