தேவையில்லா வாட்ஸ்அப் போட்டோக்களை தானாக அழிக்கும் ஆப்

வாட்ஸ்அப் இன்று அனைவரின் தகவல் கையாளும் மொழி. இருந்தும் பல சமயங்களில் பல நண்பர்கள், உறவினர்கள் என பல குரூப்கள் மூலம் கூட் மார்னிங் முதல் கூட் நயிட் வரை பல படங்கள் உங்கள் ஸ்மார்ட்போன்  மெமரியை நிரப்பி கடுப்பேற்றும்.   இந்த தேவையில்லாத படங்களை நீங்கள் பைல் மேனஜர் மூலம் சென்று அழிக்கலாம். இருந்தும் முக்கியமான பல படங்கள் அழியக்கூடும். மேலும் நிறைய நேரம் ஆகும்.          இதனைவிட்டு தேவையில்லா வாட்ஸ்அப் போட்டோக்களை தானாக அழிக்கும் ஆப் இந்திய கம்பனி சிப்ட்ர்(Siftr) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் மிகத்துல்லியமாக படங்களை அழிக்கிறது.இதனால் இனி தேவையில்லாத வாட்ஸ்அப் படங்களை விரைவாக அழிக்கலாம்.  தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு படங்களை மட்டுமே அளிக்கலாம். அடுத்த நிலைக்கு செல்ல உங்கள் நண்பரை இன்விட் பண்ண வேண்டும். இல்லையெனில் ஒரு நாள்…

Read More

கூகுள் ஆண்ட்ராய்டு N – N ன்னா என்னனு தெரியனுமா?

கூகுள் நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு வெர்சனுக்கு N என்று பெயர் வைத்தது. அதில் N என்பதற்கான பொருள் என்ன என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. N என்பதன் பொருள் Nougat என்பதாகும். Nougat என்பது ஐரோப்பாவின் பிரபலமான பாலைவனத்தின் பெயராகும். நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.. பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்  

Read More

நாம் பழக வேண்டிய 8 கம்ப்யூட்டர் பழக்கங்கள்.

கம்ப்யூட்டர் பயன்பாடு என்பது பலரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இருந்தும் பலர் கம்ப்யூட்டரை கையாள்வது குறித்து இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை. இதனால் கம்ப்யூட்டர் நமக்கும், நமது சேமிக்கப்பட்ட தகவலுக்கும் பல சிக்கல்களை தருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு நாம் தவிர்க்க வேண்டிய 8 தீய கம்ப்யூட்டர் பழக்கங்களை காண்போம். ரீஸ்டார்ட் செய்யாமல் இருப்பதுகம்ப்யூட்டர் என்பது நம்மைப்போல தான்.அதிக தவகல்களை கையாளும் போதும், இடைவிடாது இயங்கும் போதும் அவ்வப்போது சோர்வடையும். இதை சரி செய்ய கொஞ்சம் ரீஸ்டார்ட் செய்வது நல்லது. இல்லையென்றால் கம்ப்யூட்டர் ஹேங் ஆவதால் தகவல் இழப்பு ஏற்படும். பேக்அப் செய்யாமல் இருப்பதுநமது கம்ப்யூட்டர் தானே எங்கே போகப்போகிறது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கும். இப்போம் பேக்அப் செய்ய என்ன அவசியம் என தோன்றும். அதை முதலில் தவிர்த்து உங்கள் தகவல்களை டிவிடி, பென் டிரைவ்…

Read More