ஆண்ட்ராய்டு போனில் இண்டர்னல் ஸ்டோரேஜை காப்பாற்றி கொள்ள 10 சிறந்த வழிகள்

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் பலர் தங்கள் போனில் உள்ள மெமரியை தேவையில்லாத சில விஷயங்களுக்காக செலவு செய்திருப்பார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள், பாடல்கள், ஃபைல்கள், செயலிகள் என பலவிதங்களில் போனில் சேமித்து வைப்பதால் ஸ்டோரேஜ் மிக வேகமாக காலியாகி அதனால் போன் மெதுவாக இயங்குவது அல்லது ஹேங் ஆவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தீர நீங்கள் ரெகுலராக சில விஷயங்களை கடைபிடிக்கலாம். அவை என்னென்ன என்று பார்ப்போமா! ஆண்ட்ராய்டின் ஸ்டோரேஜ் டூல்ஸை பயன்படுத்துங்கள்  இந்த டூல்ஸ் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள எவை எவை எவ்வளவு ஸ்டோரேஜ்களை எடுத்து கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த டூல்ஸ் அதை நீங்கள் விளக்கமாக தெரிந்து கொள்ள உதவும். அதன் பின்னர் அதிக ஸ்டோரேஜ் எடுத்து கொண்டவைகள் உண்மையிலேயே உங்களுக்கு தேவைதானா? என்பதை முடிவு செய்தால் உங்களது…

Read More