43 ஆவது தேசியப்பெருவிளையாட்டு விழா ஊர்தி காரைதீவில்
…

விளையாட்டுத்துறை அமைச்சின் 43 ஆவது தேசியப்பெருவிளையாட்டு விழா ஒலிம்பிக் தீபம் தாங்கிய ஊர்தி நேற்று காரைதீவை வந்தடைந்தது.

குறித்த ஊர்தி நேற்று பகல் காரைதீவை வந்தடைந்ததுடன், காரைதீவு இராணுவத்தின் 24 ஆவது படைப்பிரிவு வரவேற்றுள்ளது.

மேலும், இந்த ஊர்தி அங்கு சில மணிநேரம் தரித்து நின்று மீண்டும் அம்பாறை நோக்கி பயணமாகியுள்ளது.இதன் போதான படங்கள்