எம் ஊர் காரைதீவு

புறம் நான்கும் கடல் அன்னை அரவணைக்க அகம் தனில் இயற்கை அவள் ஆதரிக்க வங்க கடல் தனில் முத்தென மிதக்கும் எம் பதி அது இலங்கை திருநாடு லங்கையின் ஒளி என திகளும் தேசம் விதகனை ஈன்ற புண்ணிய தேசம் காரேரும் மூதூர் என பார் போற்றும் தேசம் அது எம் ஊர் காரைதீவு கிழக்கே நடை பயிலும் ஆழி அவளும் மேற்கே துயிலும் வயல் அவளும் தென்னகம் பாயும் அருவி அவளும் வடக்கே வசிக்கும் மாந்தர்களும் ஒருங்கே அமைந்தது எம் பதி கற்புக்கரசி கண்ண்கியின் காவலும் வித்தகன் விபுலனின் புகழும் ஆனைசித்தரின் சமாதியும் நடரஜானந்தரின் பெயரும் அனைத்தும் உண்டு எமூரில் ஆலயம் பல பள்ளி மற்றும் நதிகள் பல சோலைகள் நிறைந்து கல்வி கலை வீரம் என அனைதும் உண்டு எம் பதியில் பேரலை புயலையும்…

Read More

உலகின் மிகப்பெரிய யானைத் தந்தத்தின் சந்தைக்கு முடிவு..! ஆச்சிரியத்தில் உலகம்?

இந்த ஆண்டின் இறுதியில், அனைத்து விதமான யானைத் தந்த வர்த்தகம் மற்றும் பதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என

Read More