திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் – 2017

கிழக்கு இலங்கையின் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் – 2017 நிகழ்வானது கடந்த சனிக்கிழமை 2017.07.08 திகதி வெகுசிறப்பாக முறையில் இடம்பெற்றது . அன்றையதினம் அதிகாலை திருக்கதவு திரத்தலுடன் ஆரம்பமாகி சடங்குகள் இடம்பெற்று அன்று இரவு அன்னை மங்கைமாரி தாய் சடங்கு பூஜைகள் இடம்பெற்று வெளிவீதி உலா நிகழ்வு இடம்பெற்று பொங்கல் பூஜையும் சிறப்பாக இடம்பெற்றது.  

Read More

திருமண வாழ்த்து-பிரசாந் மேனகா…

காரைதீவு 8ஐ சேர்ந்த திரு.திருமதி சின்னத்தம்பி விசலாட்சி தம்பதிகளின் புதல்வன் சி.பிரசாந்அவர்களும் , காரைதீவு 11ஐ சேர்ந்த திரு.திருமதி பதிவரதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி ப.மேனகாஅவர்களும் 28/06/2017 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம். மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

Read More

சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 66வது குருபூசை தினத்தை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரதபவனி..

பாரத நாட்டின் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பெருநாழி இராச்சியத்தின்

Read More

சம்மாந்துறை,கோரக்கோயில் அகோர மாரியம்மன் ஆலய​ ஆலய​ வருடாந்த​ தீமிதிப்பு வைபவநேரடி ஒளிபரப்பு..

சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ் பிரிவு-02 அகோர மாரியம்மன் ஆலய​ வருடாந்த​ தீமிதிப்பு

Read More

ஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுதானாம்!

புதிய ஆய்வொன்றில், நுகரும் உணர்வை இழப்பது, மரணத்தை குறிக்கும் அறிகுறிகளில் ஒன்று

Read More

மரண அறிவித்தல்- அமரர். பொன்னையா சிவநாதன்.

காரைதீவு 2ம் பிரிவை சேர்ந்த  ஓய்வு பெற்ற  ஆங்கில ஆசிரியர்  பொன்னையா சிவநாதன் அவர்கள் 26.4.2017  புதன்கிழமை அன்று  இரவு காலமானார்.

Read More

பிறந்த நாள் வாழ்த்து-இ.அஜய்கிரன்

காரைதீவைச் சேர்ந்த திரு.திருமதி.இராஜரெட்ணம் தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன் இ.அஜய்கிரன் அவர்கள் தனது 21வது பிறந்த தினத்தை நேற்று (19) விமர்சியாக கொண்டாடினார் . இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.        

Read More

காரைதீவு.எல்கே இன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும், ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Read More

தொப்பையை குறைக்க ஒரு மாதம் போதும்! இதோ சூப்பர் ஐடியா..

தொப்பை ஒருவருக்கு வர ஆரம்பித்தால், அதுவே பல நோய்களை அழையா விருந்தாளியாக உடலினுள் நுழையச் செய்யும். எனவே தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத மருந்து குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து குடித்து சிக்கென்று மாறுங்கள். 01-தேவையான பொருட்கள் சியா விதைகள் – 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் சியா விதைகள் சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன் கொழுப்புக்களை எதிர்த்துப் போராடும். எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவி புரியும். 02-தயாரிக்கும் முறை ஒரு பௌலில் சியா விதைகளைப்…

Read More

படி…படி…படி…:

அன்றாடம் படி ஆழ்ந்து படி இந்தமிழ் படி ஈர்க்கப் படி உன்னைப் படி ஊக்கமுறப் படி என்றென்றும் படி ஏற்றமுறப் படி ஐயமறப் படி ஒழுக்கம் படி ஓயாமல் படி ஒளவை வாக்கைப் படி அ.தே வாழ்க்கைப் படி

Read More