ரயில் கடவையில் பயணிப்பவரா நீங்கள்..? வருகிறது கடும் நடவடிக்கை

கடந்த சில தினங்களாக இடம்பெறுகின்ற விபத்துகளை கருத்தில் கொண்டு, ரயில் கடவையில் பயணிப்பதை தடைசெய்யும் சட்டத்தை மேலும் கடுமையாக்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 1864 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் ரயில் திணைக்கள யாப்பில் இருக்கின்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

IMEI நம்பரை வைத்து என்னவெல்லாம் பண்ணலாம் தெரியுமா?

நாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது எதிர்பாராமல் மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் அந்த எண்ணுக்கு போன் செய்வோம். சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பின் மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிய முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியும். நம் அனைவரின் மொபைல் போனுக்கும் தனித்தனியாக IMEI நம்பர் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் நம் மொபைல் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறியலாம். IMEI நம்பர் IMEI நம்பர் என்பது நம் மொபைலில் உள்ள 15 இலக்க எண்ணாகும். மொபைல் போன் எந்த நாட்டை சேர்ந்தது, தற்போது எந்த நெட்வொர்க்கில் உள்ளது என்பதை அறியப்பயன்படுகிறது

Read More

நீரிழிவு நோய்

நீரிழிவு (diabetes) என்பது வள ர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய்என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு என்பது

Read More

சிம்ம ராசி காரர்களுக்கு ஓர் ரகசியம்!

சிம்ம ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு இந்த வாரமம் சிறப்பாக அமையும் ராசிநாதன் சூரியன் 10ம் வீட்டில் குரு பார்வையுடன் அமர்ந்து பாபகிரகங்களான சனியும், செவ்வாயும் 6, 12ல் இருக்கும் நல்ல வாரம் இது.

Read More

பாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா!……

ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும். வெற்றிலையை

Read More

ஓயாத இருமலால் அவதியா? இதோ சூப்பரான வீட்டு மருந்து!

தற்போது மாறி வரும் பருவ நிலையானது பல்வேறு உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் இப்போது இருக்கும் குளிர்காலம் ஓயாத இருமல், ஜலதோஷம் என வயது வித்தியாசம் இல்லாமல் படாய்ப்படுத்துகிறது. என்னதான் பல மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும்

Read More

சுவாமி விபுலாநந்தர்

சுவாமி விபுலாநந்தர் கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். சுவாமி விபுலாநந்தரின்

Read More

தமிழ் மொழி

தமிழ் மொழி  தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும்…

Read More

துளசி நீர் பற்றி இந்த ரகசியம் தெரியுமா?… 448 நோய்களை குணமாக்குமாம்!…

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

Read More

வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா: 23000 பேர் பாதிப்பு

மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள

Read More

செவ்வாய் கிரகத்தில் வீடுகள் -நாசா

செவ்வாய் கிரகத்தில் வீடுகள்….. நாசா அறிவிப்பு!! செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள், அங்கு நீண்ட நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்வர். செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை, வெப்பநிலை, காஸ்மிக் கதிர்வீச்சு ஆகியவற்றின் ஊடுருவலை தடுக்க வேண்டும். எனவே தங்கும் பொழுது, சுற்றுப்புற காரணிகளால் பாதிக்காமல் இருக்கும் வகையில் இருப்பிடம் உருவாக்க வேண்டும். செவ்வாய் கிரகத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இருப்பிடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ”The Mars Ice Home” என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, மிகப்பெரிய டோனட் வடிவிலான இருப்பிடத்தை உருவாக்க வேண்டும். இது பனி படர்ந்த நிலையில் தண்ணீருடன் இருக்க வேண்டும். எனவே இதனை செயல்படுத்துவது குறித்து பல்வேறு சாத்தியமான விஷயங்களை நாசா ஆய்வு செய்து வருகிறது.

Read More

நிவ்யொர்க் இல் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோர் காயம்

January 05, 2017 இன்று 3:03 pm அளவில் அமெரிக்காவின் நிவ்யொர்க்  நகரில் பயணிகள்

Read More