தேசிய மட்ட அஞ்சலோட்ட வரலாற்றில் புதிய சாதனை படைத்தது கிழக்கு மாகாண அணி

மேல் மாகாணத்தை வீழ்த்திய கிழக்கு மாகாணத்திற்கு வரலாற்று வெற்றி…

Read More

ஜப்பானில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் அணு உலை நகரமான ஃபுகுஷிமாவை சற்றுமுன் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 எனப் பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.37 மணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், நிலத்தில் இருந்து பத்து கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அளவிடப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா இன்று காரைதீவுக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க இன்று (20)காரைதீவுக்கு விஜயம் செய்தார்.இதன் போதான படங்கள்… மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

Read More