நடிகர் வினுசக்ரவர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

நடிகர் வினுசக்கரவர்த்தி (74) காலமானார்..1002 படங்களில் நடித்த பிரபல நடிகரான இவர் சுமார் 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்த அவர் இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார்..அவரது மனைவி பெயர் கர்ணப்பூ…அவருக்கு சரவணன் சண்முகப்பிரியா என்கிற மகன் மகள் உள்ளனர்.

Read More

மரண அறிவித்தல்- அமரர். பொன்னையா சிவநாதன்.

காரைதீவு 2ம் பிரிவை சேர்ந்த  ஓய்வு பெற்ற  ஆங்கில ஆசிரியர்  பொன்னையா சிவநாதன் அவர்கள் 26.4.2017  புதன்கிழமை அன்று  இரவு காலமானார்.

Read More

வெப்பமான காலநிலை

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தொவித்துள்ளது.நாட்டிற்கு மேலாக உலர்காற்று வீசுவதால் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More