ஆகஸ்ட் 2 முதல் உயர்தர பரீட்சைக்கான கருத்தரங்குகள் முன்னோடிப் பரீட்சைகள் நடத்த தடை!

ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்த பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.

Read More