நீரிழிவு நோய்

நீரிழிவு (diabetes) என்பது வள ர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய்என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு என்பது

Read More

டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

டெங்கு என்றால் என்ன? ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர் ஆப்ரிக்கா அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. அறிகுறிகள்   தலைவலி காய்ச்சல் தோலில் தடிப்புகள் உடம்பு வலிகள் இந்த அறிகுறிகள் 2-3 நாட்களுக்கு நீடிக்கலாம் இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு சுமார் மூன்று மாதங்கள் களைப்பாக உணர்வர். ஆனால் பொதுவாக இதற்கு சிகிச்சை தேவைப்படாது.   டெங்கு நோய் பீடித்தால் மரணம் உறுதியா? குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களையும் பாதிக்கும் இந்நோய், பொதுவாக…

Read More

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125வது ஜனனதினம் இன்று! இலங்கையிலும் வெளிநாடுகளில் சிறப்பு நிகழ்வுகள்

அகிலம் போற்றும் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 125வது ஜனனவருட கால்கோள் விழா இன்று காலை 9 மணியளவில் காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.   விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் ஆத்மீக அதிதிகளாக ஸ்ரீ;மத் சுவாமி சர்வருபாநந்தாஜி மஹராஜ் (தலைவர் இராமகிருஷ்ண மிஷன் இலங்கை) ஸ்ரீமத் சுவாமி பிரபுபிரேமாநந்தாஜி மஹராஜ் (பொறுப்பாளர் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்) ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.   கௌரவ அதிதிகளாக ஏ.கே. கோடீஸ்வரன் (பாராளுமன்ற உறுப்பினர் அம்பாறை) த..கலையரசன் (கிழக்கு மாகாணசபை உறுப்பினர்) மு.இராஜேஸ்வரன் (கிழக்கு மாகாணசபை உறுப்பினர்) இரா.துரைரெட்ணம் (கிழக்குமாகாணசபை உறுப்பினர்) ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.   விழா மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதலாம் கட்ட நிகழ்வுகளாக கொடியேற்றம் இராமகிருஷ்ண மிஷன் துறவிகளின் துறவறக்கீதம் சுவாமி விபுலாநந்தர்…

Read More

இன்று உலக தண்ணீர் தினம்

கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று உலக த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது. ‌நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. அத‌ற்கு‌ம் ம‌னித இன‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை. 1993ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு இ‌ன்று வரை கொ‌ண்டாடி‌த்தா‌ன் வ‌ரு‌கிறோ‌ம். ஆனா‌ல் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி ‌தி‌ண்டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எ‌ந்த வகை‌யிலு‌ம் அகல‌வி‌ல்லை. ம‌க்க‌ள் தொகை…

Read More

இலங்கையில் இந்து, பௌத்தசமய நடைமுறைகள் ஓர் ஒப்பீடு..

இலங்கையில் இந்து,பௌத்தசமய நடைமுறைகள் ஓர் ஒப்பீடு.. இத்தலைப்பினுடே இந்துபௌத்தசமயங்கள் பற்றிய அறிமுகம் இலங்கையில் இந்து,பௌத்த

Read More

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று!

இன்று போல் ஒரு நாளில் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை சுதந்திரக் காற்றை சுவாசித்தது. தனித்துவமான வரலாற்றைக் கொண்ட இலங்கையை, தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேறு இராஜ்ஜியங்கள் ஓரிரண்டு தடவைகள் அல்ல பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டன. ஆரம்பத்தில் போர்த்துகேயர்களும், மற்றுமொரு தடவை ஒல்லாந்தரும் என எமது நாட்டை அடிமைப்படுத்த முயற்சி செய்தன. 1505 ஆண்டு நவம்பர் மாதம் போர்த்துக்கேய கொடிகளுடன் கப்பல்கள் கொழும்பு கடலில் நங்கூரமிட்டன. பல நூறாண்டு காலமாக ரம்மியமான இந்த தீவின் கௌரவமான சுதந்திரத்தை முடிவிற்கு கொண்டு வருவதாக இந்த கப்பல்களின் வரவு அமைந்தது. கொழும்பிலுள்ள கற்பாறைகளில் தனது மன்னரின் சுவட்டை பதித்து இந்த நாட்டின் இறையாண்மைக்கு, லொரொன்சோ டி அல்மேதா, துரதிர்ஷ்ட வசமான அடையாளத்தை இட்டுச் சென்றார். 1517…

Read More

சுவாமி விபுலாநந்தர்

சுவாமி விபுலாநந்தர் கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். சுவாமி விபுலாநந்தரின்

Read More

தமிழ் மொழி

தமிழ் மொழி  தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும்…

Read More

தமிழன் என்றால் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது!!

நாளை தைப்பொங்கல் தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக முன்கூட்டியே ஓர் “ தித்திக்கட்டும் தைப்பொங்கல்..,

Read More

குமரகுருபரர் உணர்த்தும் கல்வி சிந்தனைகள்

இடைக்காலத்தில் தோன்றிய நீதிநூல்களில் ஒன்று நீதிநெறி விளக்கம் ஆகும்.இந்நூலில் 102 பாடல்கள் உள்ளன.இந்நூலை இயற்றியவர் பதினேழாம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த குமரகுருபரர் எனும் சைவப் புலவர் ஆவார்.இவருடை தந்தையார் சண்முகக் கவிராயர் அன்னையார் .இவர் பிறந்து திருவருளால் பேசும் சக்தியைப் பெற்றவர் என்பவர்.மதுரை மன்னரான திருமலை நாயக்கரின் முருகன் திருவருளால் பேசும் சக்தியைப் பெற்றவர் என்பர்.இந்நூலில் அச்சம்,காமம்,குலம்,புகழ்,முயற்சி,இல்லறம்,செல்வம்,இனிய சொல்,அடக்கமுடைமை,ஈகை,பொருள் உடையவர்,ஒழுக்கம்,ஆணவம்,பணிவுடைமை,சான்றோர்,ஐம்புலன் அடக்கம்,புகழ்,அரசன், பணிவுடைமை,பெரியோர் துணை,பொய்மை,மானம்,அருள் உடைமை,கோபம் போன்ற செய்திகள் இடம்பெறுகின்றன.குமரகுருபரர் பல நூல் எழுதியிருப்பினும் நீதிநெறிவிளக்கத்தில் கல்விப் பற்றிய செய்திகளே அதிகமாக இடம்பெறுகின்றன.இந்நூலில் இடம்பெறும் கல்வி சிந்தனைகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கல்வி என்பதன் பொருள் ‘கல்வி எனும் சொல்லுக்குப் பொருள் கூறும் போது கல்லுதல் தோண்டுதல்.கல் எனும் அடிச்சொல்லிலிருந்து கலப்பை என்ற கருவி பெயரும்,கல்வி என்ற தொழிற் பெயரும் வந்தன.நிலத்தைக் கிளறுவதற்குக் கலப்பை பயன்படுவது…

Read More