படி…படி…படி…:

அன்றாடம் படி ஆழ்ந்து படி இந்தமிழ் படி ஈர்க்கப் படி உன்னைப் படி ஊக்கமுறப் படி என்றென்றும் படி ஏற்றமுறப் படி ஐயமறப் படி ஒழுக்கம் படி ஓயாமல் படி ஒளவை வாக்கைப் படி அ.தே வாழ்க்கைப் படி

Read More

விவசாயம்..

விவசாயம் பழையது போக்கி புதியன வரும் போகியும், தைமாதத்தில் கொண்டாடும் பொங்கலையும், பசுக்காக கொண்டாடும் மாட்டுப்பொங்கலையும், குடும்பமாகக் கொண்டாடும் காணும்பொங்கலையும், நமக்காக உழைக்கும் விவசாயிகளின் விவசாயத்தையும், விளைநிலைங்கள்,பசுக்கள், மற்றும் மரங்கள் அனைத்தையும், இனிவரும் காலத்தில் உயிர் என காப்பாற்றுவோம், நம் மழலை போல் விவசயாத்தை போற்றி காப்பாற்றுவோம் வாழ்க விவசாயம் ! வாழ்க நம் விவசாயகள்!!

Read More

எம் ஊர் காரைதீவு

புறம் நான்கும் கடல் அன்னை அரவணைக்க அகம் தனில் இயற்கை அவள் ஆதரிக்க வங்க கடல் தனில் முத்தென மிதக்கும் எம் பதி அது இலங்கை திருநாடு லங்கையின் ஒளி என திகளும் தேசம் விதகனை ஈன்ற புண்ணிய தேசம் காரேரும் மூதூர் என பார் போற்றும் தேசம் அது எம் ஊர் காரைதீவு கிழக்கே நடை பயிலும் ஆழி அவளும் மேற்கே துயிலும் வயல் அவளும் தென்னகம் பாயும் அருவி அவளும் வடக்கே வசிக்கும் மாந்தர்களும் ஒருங்கே அமைந்தது எம் பதி கற்புக்கரசி கண்ண்கியின் காவலும் வித்தகன் விபுலனின் புகழும் ஆனைசித்தரின் சமாதியும் நடரஜானந்தரின் பெயரும் அனைத்தும் உண்டு எமூரில் ஆலயம் பல பள்ளி மற்றும் நதிகள் பல சோலைகள் நிறைந்து கல்வி கலை வீரம் என அனைதும் உண்டு எம் பதியில் பேரலை புயலையும்…

Read More