காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய சப்புர ஊர்வலம்..

  காரைதீவு காரையடி அம்பாரை பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் முத்து சப்புர ஊர்வலமானது இன்று (08) தேரோடும் வீதி வழியாக வருகை தந்தது. நாளை மறுதினம் (10) சமுத்திரத்தில் தீர்த்த உட்சவமும் இடம் பெறவுள்ளது.  

Read More

காரைதீவு 08ம் பிரிவில் வீடு விற்பனைக்கு உண்டு

மத்திய வீதி காரைதீவு 08 ம் பிரிவில் வீடு விற்பனைக்கு உண்டு நான்கு படுக்கை அறைகள்,வரவேற்பு அறை,சமையல் அறை, குளியல் அறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு : 0756777345 தகவல்-சுபராஜ்

Read More

பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிந்தனை துளிகள் மூலமான சொற்பொழிவு

அலுவலக உத்தியோகத்தர்களின் மனநிலை மாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக சிந்தனை துளிகள் மூலமான சொற்பொழிவு….   காரைதீவு பிரதேச செயலாளர் சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் தலைமையில் (03. 05.2017) திகதி அன்று நடைபெற்ற நிகழ்வுக்கு கமு/சண்முகா மகா வித்தியாலய அதிபர் திரு. R.ரகுபதி சேர் அவர்கள் பங்குபற்றி சொற்பொழிவாற்றினார்கள்.    

Read More