ஈறுகளில் இரத்தம் வடிகின்றதா? இதோ அதற்கு சூப்பரான தீர்வு!

ஈறுகளில் இரத்தம் வடிதல் வாய்ப்பகுதியை பாதிக்கிறது. ஈறுகளில் நோய் உண்டாக போகிறது என்பதற்கான அறிகுறியே ஈறுகளில் இருந்து குருதி வடிதல் ஆகும். இதனை சரியாக கவனிக்காவிட்டால் இந்த நோய் பெரிதாகிவிடும். இதனை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால், பற்கள் தானாகவே கழன்று விழத்தொடங்கும். இதனை எப்படி சரி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். இனிப்பு உணவுகள் பலருக்கு மேற்கத்திய உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளை மிகுதியாக உண்ணும் போது, கிருமிகள் தாக்கி அவ்வப்போது இரத்தம் வடியும். இந்த நோய் தாக்காமல் இருக்க பற்களை சுத்தமாக துலக்க வேண்டியது அவசியம். இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்க வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை இனிப்பு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை அருந்திய பின்னர் வாயை சுத்தம் செய்வதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். இரத்தம் வடிதல் தொடர்ந்தால், மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.…

Read More

நெல்லிக்காய் ஜூஸ்’ குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!!

நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது. உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வாருங்கள்.  நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும்.  எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை    எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக…

Read More

பல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்!

வெறும் பாலைக் குடிக்காதே… அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதை சரியாகப் புரிந்துகொண்டு பின்பற்றாததுதான் இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம். அவற்றில் மஞ்சள் பால் ரகசியமும் ஒன்று. இது ஓர் ஆரோக்கிய அதிசயம். இதைக் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவப் பலன்கள் ஏராளம். அவை… * மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும். * இதில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால்…

Read More

பாம்பு கடித்தால் உடனடியாக செய்ய கூடாதவை

பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் தான், அதிலும் பாம்பு கடித்துவிட்டால் பயத்திலேயே சிலருக்கு உயிரே போய்விடும். பாம்பு கடித்தவுடன் பதட்டத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் யோசிப்பதில்லை. பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியவை பாம்பு கடித்தவுடன் அந்த இடத்திற்கு மேலாக லேசாக கட்ட வேண்டும். இறுக்கி கட்டிவிட்டால் அந்த இடத்தில் விஷம் நின்று அந்த இடம் அழுகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடிப்பட்டவர் பதட்டமடையாமல் இருக்கவேண்டும். பதட்டமடையும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் எளிதில் உடல் முழுதும் பரவிவிடும். கடிபட்டவரை நடக்கவிடக்கூடாது. உடல் குலுங்கும்படி தூக்கக்கூடாது. மெதுவாக தான் கையாள வேண்டும். பாம்பு கடித்த இடத்தில் இருந்து உயரமான இடத்தில் இதயம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் போது படுக்க வைத்தே அழைத்து செல்லவேண்டும். பாம்பு கடிக்கு அரசு மருத்துவமனையே சிறந்தது. சிகிச்சை அளிப்பதற்கு…

Read More

5 நாளில் குறட்டை பிரச்சனையைத் தவிர்க்கலாம்!

நிறைய பேர் தூக்க பிரச்சனைகள் மற்றம் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படி சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பதால், ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் அபாயம் உள்ளது.  சிலர், தங்களது துணையின் குறட்டையால் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள். குறட்டை வருவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான சளி தேங்கியிருப்பது தான். அப்படி தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றிவிட்டால், சுவாசக்குழாய் சற்று விரிவடைந்து, குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபட ஓர் அற்புதமான பானம் ஒன்று உள்ளது. அதை இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், சளி வெளியேற்றப்பட்டு, குறட்டை பிரச்சனையும் நீங்கும். ஏன் குறட்டை வருகிறது? ஒவ்வொருவரும் தூங்கும் போது ஏன் குறட்டை வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி தெரிந்து கொள்வதன் மூலமும் குறட்டை வருவதைத் தடுக்கலாம். பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:…

Read More

புற்றுநோயை குணமாக்குகிறது தேன்” – விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

தேனை பயன்படுத்தி புற்றுநோய் புண்களை குணமாக்க முடியுமென்று மேற்கு வங்க மாநில ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கரக்பூர் ஐ.ஐ.டி.,யின் ரசாயன விஞ்ஞானிகள், பயோ தொழில் நுட்பவியலாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழு இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது.   ‘வாய் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் புண்களில் இந்த பட்டையை ஒட்டும்போது புண்கள் வேகமாக குணமாவதுடன் மீண்டும் அந்த நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்த குழுவின் ஆராய்ச்சியாளரான நந்தினி பந்தரு.புற்றுநோயை குணமாக்கும் அளவுக்கு தேனில் விஷயம் இருக்கிறதா என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்…   ‘‘சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ், கார்போஹைட்ரேட் மற்றும் பல்வேறு நொதிகள் தேனில் உள்ளது. இந்த நொதிகளும், மற்ற சத்துக்களும் வாய்புற்றுநோய் புண்களை மட்டுமல்ல உடலில் எங்கு புண் ஏற்பட்டாலும் குணப்படுத்தும் ஆற்றலுடையது. தசைகள், எலும்புகள், கொழுப்பு மற்றும் உடல்…

Read More

3 பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்: 12 நாட்களில் இவ்வளவு மாற்றம் நடக்குமா?

பேரிச்சம் பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, விட்டமின் B6, மெக்னீசியம் போன்ற அனைத்து விதமான ஊட்டச்சத்துள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், வெறும் 12 நாட்களில் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ! பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்   பேரிச்சம் பழத்தில் விட்டமின் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது உடல் எடையை குறைத்து, உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது. தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால், மூளையின் செயல்பாடு மேம்படும். அதோடு ஞாபக சக்தி, கூர்மையான புத்தி, கற்கும் திறன் போன்றவை அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தை தினமும் 3 சாப்பிட்டு வந்தால், அது சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. கர்ப்பிணி…

Read More

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பவராக இருந்தால் சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.     சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.   சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.   அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.   கை,…

Read More

தொப்பையை குறைக்க ஒரு மாதம் போதும்! இதோ சூப்பர் ஐடியா..

தொப்பை ஒருவருக்கு வர ஆரம்பித்தால், அதுவே பல நோய்களை அழையா விருந்தாளியாக உடலினுள் நுழையச் செய்யும். எனவே தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத மருந்து குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து குடித்து சிக்கென்று மாறுங்கள். 01-தேவையான பொருட்கள் சியா விதைகள் – 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் சியா விதைகள் சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன் கொழுப்புக்களை எதிர்த்துப் போராடும். எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவி புரியும். 02-தயாரிக்கும் முறை ஒரு பௌலில் சியா விதைகளைப்…

Read More

எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்

காயமே இது பொய்யென்றாலும் சில காலமாகவது இந்தப் பொய்யான உடல் நிலைத்து நிமிர்ந்து நிற்கவும், நாம் இயங்கவும் காரணமாக இருப்பவை எலும்புகள் தான். மனித உடலின் வடிவமைப்பை தீர்மானிப்பவையும் இவைதான். எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதற்கு கல்சியம் சத்து அவசியம். ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளால் அந்த கல்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிறது. இது நீடித்தால், பின்னர் எலும்புகளின் அடர்த்தி குறைந்து பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். * உப்பைக் குறையுங்கள் உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் கல்சியத்தின் அளவு குறையும். ஏனெனில் அதிகப்படியான சோடியம் உடலில் இருந்து அதிகப்படியான அளவில் கல்சியத்தை சிறுநீரகங்களின் வழியே வெளியேற்றும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க…

Read More

ஆஸ்துமா நுரையீரல் பிரச்சனைக்கு வெறும் 3 நாட்களில் அருமையான தீர்வு

ஆஸ்துமா மற்றும் நுரையீரல் போன்ற சுவாச பிரச்சனைகள் அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுக்கள், புகைப்பிடித்தல் உட்பட பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

Read More

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்..!

குளிர்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நோய்த்தோற்று

Read More